
Malaysia
பொழிவற்று கிடக்கும் லுமுட் பட்டணம்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
லுமுட்,டிச.6-
முன்பு சுற்றுலா தளம் என வர்ணிக்கப்பட்ட லுமுட் பட்டணம் இன்று பொழிவிழந்து கிடக்க அதற்கு மரு
பொழிவு கொடுக்க
காலம் கனிந்து விட்டது என பங்கோர் சட்டமன்ற உறுப்பினர் நோர் ஹஸ்லிண்டா ஜாக்காரியா தனது
கருத்தை தெரிவித்தார்.

சுற்றுலா தளமாக
மீண்டும் உருவெடுக்க
வேண்டுமானால்
மாநில அரசு உறுமாற்ற திட்டம்
வகுக்க.வேண்டும்
என்றார்.
முன்பெல்லாம் வேலை வாய்ப்புக்கள் இருந்த நிலை மாறி இப்போது லுமுட் வாழ் இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்கு செல்வதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, உருமாற்றம்
செய்துதான் ஆக
வேண்டும் என்றார்.



