
Malaysia
சிம்மோர் தாமான் கந்தான் ஜெயா கால்வாயில் தேக்கம்.
தேசம் செய்திகள் சாரா
சிம்மோர், டிச.5
சென்ற ஞாயிற்றுக்கிழமை மறு நாள் திங்கட்கிழமை பெய்த தொடர் மழையினால்
இங்குள்ள தாமான் கந்தான் ஜெயா தெரு ஓர கடைகள்
அருகிலுள்ள இடங்
களில் வெள்ளம்
கரை புரண்டோடி
போக்கு வரத்து பாதிப்பை உண்டு
பண்ணியது.
சுங்கை சிப்புட் பொது நல சேவகர்
சு. மணிமாறன் மற்றும் சிம்மோர் வணிகர் சி.வாசு ஆகிய இருவரின்
தலையீட்டினால் ஈப்போ மாநகர் மன்றம் அவ்விடத்தில்
சுத்தம் செய்யும்
நடவடிக்கையை மேற் கொண்டது.
உடனடி நடவடிக்கை எடுத்த
ஈப்போ மாநகர் மன்றத்திற்க்கு நன்றி தெரிவித்தனர்.



