
Malaysia
கட்டாய வேலைக்கு தள்ளப்பட்ட 27 வெளி நாட்டவர், 16 வயது வாலிபர்? சிம்மோரில் 49 வயது கம்பெனி இயக்குனர் கைது.
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
சிம்மோர், ஜுலை-26
பிளாஸ்டிக மறுசுழற்ச்சி நிலையத்தில் 27 வெளி.நாட்டவர்களையும் ஒரு 16 வயது வாலிபரையும்
கட்டாய வேலைக்கு தள்ளப்பட்ட தகவல் கசிந்த வேளையில் போலிசார் அவ்விடம் சென்று விசாரணை மேற் கொண்ட மறுகணம்.பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி அதன் 49 வயது நிரம்பிய கம்பெனி இயக்குனரை
கைது செய்ததாக பேராக் போலிஸ் ஆணையர் டத்தோ அஜிசி மாட் ஹாரிஸ் தெரிவித்தார்.
கட்டாய தொழிலாளர் சுரண்டலுக்கு பழிகாடா ஆகிய 30- 55 வயது உட்பட்ட
சீனா ,மியான்மார் நாட்டை சேர்ந்த 27 வெளி நாட்டவர்கள்.மற்றும் 16 வயது மியான்மார் நாட்டு வாலிபர் ஆகியோர் காப்பாற்ற நேர்ந்ததாக.கூறினார்.



