Malaysia

பேராக் மாநில சார்பு மேலவை உறுப்பினராக மீண்டும் டத்தோ சம்சுடின் அப்துல் காப்பார் தெரிவு

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ டிச.7-
பேராக் மாநில சார்பு நடப்பு மேலவை உறுப்பினராக பதவி வகித்து வரும் அம்னோ ஈப்போ பாராட் தொகுதித் தலைவர் டத்தோ சம்சுடின் அப்துல் காபார் என்பவர் மேலும் மூன்று ஆண்டுகள் பதவி வகிக்க தெரிவு செய்யப்பட்டார்

இவரின் பதவி காலம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி தொடக்கம் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி வரை நீடீக்கும் என தெரிவிக்கப்பட்டது
மஇகா ஈப்போ பாராட் தொகுதி கிளைத் தலைவர்களிடத்தில் நல்ல.நெறுக்கமான உறவு கொண்டு
உதவிகள் நல்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

புந்தோங் வட்டார இந்தியர்கள் எதிர்நோக்கும்
நில பிரச்சினைகள்
தீர்ப்பது இவரின் பங்கு இன்றியமையாதது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button