Malaysia

மருத்துவரை பகடி வதை செய்த மருத்துவ உதவியாளர்?

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ டிச்ய.7-
கிரிக் மாவட்ட மருத்துவமனையின் ஒரு மருத்துவர் மீது பகடி வதை செய்த மருத்துவ உதவியாளர் மீது
நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில்
அவருக்கான இடை நீக்கம் கடிதம் வெளியிடப்பட்டதாக பேராக் சுகாதார துறை இயக்குனர் டாக்டர் ஃ பைசால் இட்ஸ்வான் முஸ்தபா உறுதிப்படுத்தினார்

சென்ற ஜூன் 4 ஆம் தேதி புகார் பெற்றதும் உள் விசாரணை மேற்
கொள்ளப்பட்டது ம் அந்த புகாரில்
அடிப்படை இருந்ததாக அவர்
சுட்டிக்காட்டினார்

ஏழு முறை முதுகில்
தாக்கப்பட்டதாகவும் இரண்டு முறை தலையில் தாக்கப்
பட்டதாகவும் மருத்துவர் அய்டீட் நவாவி புகார் கொடுத்துள்ளதாக
அவர் சொன்னார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button