
Malaysia
அரினா கெப்பாயாங் புத்ராவில் துப்புறவு பணி மாநகர் மன்ற ஊழியர்களின் உதவியை பாராட்டிய குடியிறுப்பாளர்கள்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, டிச.6-
இவ்வார ஆரம்ப நாளில் இடை விடா
மழையினால் இங்குள்ள ஃ பேர் பார்க் அரினா கெப்பாயாங் புத்ரா
வீடமைப்பு பகுதி பெரும் பாதிப்புக்குள்ளானது.
அவ்விடத்தில் ஈப்போ மாநகர் மன்ற நகர துப்புறவு பிரிவு ஊழியர்கள் துப்புறவு பணியில்
களம் இறங்கி உதவி செய்த மாண்பை கண்டு அங்கு வசிக்கும் குடியிறுப்பாளர்கள்
பெருமிதம் அடைந்து நன்றி
தெரிவித்தனர்.



