
Malaysia
இரண்டு கொள்ளையர்கள் சுடப்பட்டு மாண்டனர்
தேசம் செய்திகள் சாரா
தஞ்சோங் மாலிம்,டிச.15-
தஞ்சோங் மாலிம், பேராங்,சிலிம் ரீவர்
போன்ற இடங்களில்
2023 ஆண்டுகளில்
ஆயுதமேந்திய கொள்ளை சம்பவங்களில் சம்பந்தப்பட்டதாக
அறியப்படும் 29 மற்றும் 37 வயது இரு கொள்ளையர்கள்
சுடப்பட்டு பலியானதாக
இடைக்கால பேராக் போலிஸ் தலைவர் உதவி ஆணையர் சுல்காப்ளி ஷரியாட் சொன்னார்
20 கூட்டு முயற்சி கொள்ளை மற்றும் 10 வீடு புகுந்து கொள்ளையிடும் சம்பவங்களில்
தொடபுடைய இவர்கள் வியாழக்கிழமை அதிகாலை 5.10 மணிக்கு புரோட்டோன் சிட்டி சாலை வெளியாகும் இடத்தில் நிகழ்ந்த
துப்பாக்கி பிரயோகத்தில் சுட்டு கொள்ளப்
பட்டதாக கூறினார்



