
Malaysia
ஆதரவின்றி தவிக்கும் அரிலி 76 வயது மூதாட்டிக்கு கரம் நீட்டிய பினாங்கு மாநில முதன்மை சமூகநல சங்கம்
பினாங்கு,டிச.16-
இங்குள்ள பெக்காக்கா அடுக்குமாடி பகுதியில் வசிக்கும் அரிலி வயது 76 என்ற மூதாட்டிக்கு பினாங்கு மாநில சமூகநல சங்கம் உதவி செய்து வருகின்றனர்.

அரிலிக்கு உதவி செய்ய யாரும் இல்லாத பட்சத்தில் பினாங்கு மாநில முதன்மை சமூகநல சங்கத்தின் தலைவர் அலகேசன் ஐய்யாறு உணவு பொருட்களை வழங்கினார்.



