
MalaysiaInternational
பனை மரம் மோதிய கார். கட்டுப்பாட்டை மீறி சுழன்று பாகிஸ்தானியர் பலி
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
பத்துகாஜா டிச.17-
இங்குள்ள கம்போங் பாலி சாலை பகுதியில்
கார் ஒன்று பனை
மரத்தை மோதி
தருவாயில் கட்டுப்பாட்டை மீறி
சுழன்ற பின் 54 வயது பாகிஸ்தானிய
ஆடவர் ஒருவர்
பலியானார்
திங்கட்கிழமை காலை 9.58 மணி
யளவில் நிகழ்ந்த
சம்பவத்தில் பலியன அவரின்
உடல் அருகாமை மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டது



