
Malaysia
காட்டில் ஒழிந்து கொண்டு டார்ச் லைட் ஒளி எழுப்பி லாஸ்டிக் கொண்டு வாகன கண்ணாடி உடைப்பு
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, டிச 19
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் கேமரன் மலையிலிருந்து சிம்பாங் பூலாய் ஃபோஸ் ராயா வந்தடையும் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒளிரும் விளக்கின் ஒளி காட்டி லாஸ்டிக்
மூலம் கல்லை ஏவிவிட்ட சம்பவத்தில் வாகன பின் பிற இடது கண்ணாடி
நொறுங்கிய சம்பவம் தொட்டு போலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளது
இதனை உறுதிப்படுத்திய
ஈப்போ மாவட்ட போலிஸ் உதவி ஆணையாளர் அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட் பேசுகையில் போலிஸ் அப்பகுதியில் கண்காணிப்பை மேற் கொண்டு வருவதாக கூறினார்



