
Malaysia
77 பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறார்கள் மகிழ்ச்சி
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ டிச.22-
பேராக் மாநிலத்தில்
செயல்ப்படும் பெற்றோர்களால்
கைவிடப்பட்ட சிறுவர் சிறுமியர்கள்
கிருஸ்துமஸ் உபசரிப்பில் மகிழ்ச்சிப்படுத்தப்
பட்டனர்
இங்குள்ள பெங்காலான் காஸ்காட் ஃகாபேவில் மொத்தம் 77 சிறுவர் சிறுமியர்கள்
தயாரிக்கப்பட்ட உணவினை சுவைத்த பாணி பலரின் கவனத்தை ஈர்த்தது



