Malaysia

Tebing Tinggi சட்டமன்ற உறுப்பினர் YB Dr Abdul Aziz Bari தீபாவளி வாழ்த்து

ஈப்போ,அக்.26-
ஒரு நாட்டில் சமூகத்தின் ஒற்றுமையை வலுவடையச் செய்வது கொண்டாட்டங்கள்தான் என்றால் அது மிகையில்லை.

ஒரு இனத்தின் கொண்டாட்டம் ஒரு சமூகத்தின் கொண்டாட்டமாகும். அந்த வகையில் எல்லா இன கொண்டாட்டங்களிலும் ஏதாவது ஒரு வகையில் மக்கள் சேவைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் Tebing Tinggi சட்டமன்ற உறுப்பினர் YB Dr Abdul Aziz Bari தமது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button