Malaysia

சட்ட விரோத வெளி நாட்டவர்களை வேலைக்கு அமர்த்தினால் நீதி மன்ற நடவடிக்கை

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, ஜன.2-
சட்டவிரோத.வெளி நாட்டவர்களுக்கு புகலிடம் கொடுத்து வேலைக்கு அமர்த்தினால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பேராக் குடினுழைவு இலாகா இயக்குனர்
மியோர் ஹேஸ்புல்லா மியோர் அப்துல் மாலிக் எச்சரித்தார்

சட்டத்தை மீறுபவர்கள் நீதி மன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என நினைவுறுத்திய அவர் இது போன்ற தகவல் இருப்பின் முறையே தகவலை
கொடுக்க பொது மக்களை கேட்டு கொண்டார்

செவ்வாய்க்கிழமை அதிகாலையில்
கிந்தா மாவட்ட ஆறு இடங்களில்
மேற் கொண்ட நடவடிக்கையில் 5 சிறார்கள் உட்பட 24 வெளி நாட்டவர்களை கைது செய்ய நேர்ந்ததாக கூறினார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button