
Malaysia
பேராக் சுற்றுலா துறையில் ஒரு பரிணாமம் நவம்பர் மாதம் வரை 8.4 மில்லியன் வெளி நாட்டு சுற்றுப்பயணிகள்?
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, ஜன.2-
நவம்பர் மாதம் வரையில் 8.4 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் பேராக் மாநிலம்
வருகை தந்தது
பேராக் வருகை புரியுங்கள்
பிரச்சாரம் பலன்
கொடுத்துள்ளதாக
பேராக் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ ஷாரணி முகமட்
பெருமை கொண்டு
பேசினார்
ஈப்போ, பங்கோர் தீவு போன்ற இடங்களின் சுற்றுலா தளங்கள்
வெளி நாட்டு சுற்றுப்பயணிகள்
பெரிதும் கவர்ந்திழுத்துள்ளதாக அவர் சொன்னார்



