
Malaysia
முவாலிம் மாவட்டத்தில் வெள்ளம் 86 குடும்பங்கள் பாதிப்பு
தேசம்.செய்திகள் சாரா
முவாலிம், ஜன.2-
முவாலிம் மாவட்டத்தின் கம்போங் சிங்கோங் மற்றும்
கம்போங் சுங்கை செக்கியா ஆகிய இரு கிராமத்தில்
வெள்ளம் சூழ்ந்து கொண்டு 86 குடும்பங்கள் பாதிப்படைய செய்தது.
ஏறக்குறைய 399 பேர் பாதிப்புக்கு இலக்காக தற்காலிக துயர் துடைப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர்



