
Malaysia
குப்பை தொட்டியில் குப்பைகளை சேர்க்கவும்
தேசம் செய்திகள்
சாரா
ஈப்போ, ஜன.27-
ஈப்போ மாநகரை தூய்மையாக வைத்து கொள்வது ஒவ்வொரு கடமையாகும் என நினைவுப்படுத்தினார்
ஈப்போ மாநகர் மன்ற உறுப்பினர் டத்தோ அமாட் ஹாரிரீ ஹாஜி கமாருடின்
குப்பைகளை வழங்கப்பட்ட குப்பை தொட்டிகளில் சேர்க்க சொன்ன அவர் ஆங்காங்கு குப்பைகளை போடுவது பொறுப்பற்ற செயலாகும் என
நினைவுப்படுத்தினார்

இங்குள்ள டேசா பெங்காலான் பண்டாராயா குடியிருப்பு பகுதியில் மொத்தம் 1,103 குப்பை தொட்டிகள்
வினியோகித்த பின் தெரிவித்தார்.



