Malaysia

கோப்பெங்கில் புகழ் பெற்ற சோயா சாஸ் தொழிற்ச்சாலை செயல்பாடுகள் நிறுத்தம்

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

கோப்பெங் ,ஜன.30-
புதன்கிழமை சீன புத்தாண்டு கொண்டாட முன்னேற்ப்பாடுகள் நடந்து வரும் வேளையில் இங்குள்ள கம்போங் ரவா புதுக்கிராம புகழ் சோயா சாஸ் தொழிற்ச்சாலை
111 ஆம் ஆண்டு நிறைவு பெறும் இன்னாளான செவ்வாய்க்கிழமையில் தனது செயல்ப்பாடுகளை
நிறுத்தும் நிலையை
நினைத்து அதன் உரிமையாளர் 72 வயது மூத்த பிரஜை லோவ் பக் தோங் என்பவர் கவலையில் ஆழ்ந்துள்ளார்

1914 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்த தொழிற்சாலை செவ்வாய்க்கிழமை இன்றோடு மூடும் பட்சத்தில் இறுதி நேர வாடிக்
கையாளர்களின் தேவைதை அவர் பூர்த்தி செய்து இதுஹ் காறும் ஆதரவு அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்

இத் தொழிலை தொடர்ந்து நடத்த அவரின் வாரிசிகள்
ஆர்வம் காட்டவில்லை என்பதோடு வெளி நாட்டில் வேலை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பராக சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button