Malaysia

வரிசைப்படுத்தி வைக்கப்பட்ட 10 மோட்டார் சைக்கள் தீக்கிரை

 

தேசம் செய்திகள் சாரா

பாரிட், ஜன .30-
பாரிட் கம்போங் தஞ்சோங் மேடான் லாயாங் லாயாங் கீரி என்ற இடத்தில்
ஒரு வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு வரிசை கொண்ட 10 மோட்டார் சைக்கள்கள்
தீப்பற்றி கொண்ட தாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு
உதவி இயக்குனர் சபரோட்சி நோர் அமாட் சொன்னார்

திங்கட்கிழமை அதிகாலை 3.39 மணிக்கு தகவல் பெற்று அங்கு சென்று தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்ததாக கூறினார்

இந்த தீயினால் அவ்வீடு பாதிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button