
Malaysia
ஒரு கும்பலை சேர்ந்த யானைகள் அட்டூழியம்? நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம்?
தேசம் செய்திகள் சாரா
சுங்கை சிப்புட், பிப் .3-
ஒரு கும்பலை கொண்ட யானைகள்
சுங்கை சிப்புட் தாலாங் ஃபோஸ் பெர்வோர் பூர்வ குடி கிராமத்தில் ஒரு பூர்வ குடியின் வீட்டை தாக்கி சேதப்படுத்திய தொட்டு எந்த வொரு நடவடிக்கையை பேராக வன விலங்கு மற்றும் தேசிய பூங்கா இலாகா நடவடிக்கை எடுக்கவில்லை எனும் புகாரில் உண்மையில்லை
என இலாகா இயக்குனர் யுசோப் ஷாரிப் மறுத்தார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வீட்டையும் அருனாசி செடிகளை நாசப்படுத்திய
சம்பவம் அடுத்து அங்கு அதிகாரிகள்
அனுப்பி பாதுகாப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது என்றார்.



