Malaysia

மலையேறிய பின் மீண்டும் கீழே வரும் போது பாதை தவறிய மலையேறி

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

சுங்கை சிப்புட், பிப்.3-
சுங்கை சிப்புட் யோங் யாப் மலையில் மலை ஏறிய பின் மீண்டும் இறங்கும் போது சனிக்கிழமை மாலை 6 மணிக்கு
காணாமல் போனதாக ஞாயிற்றுக்கிழமை
இரவு 10.00 மணிக்கு போலிஸ் புகார் செய்யப்பட்டதும் திங்கட்கிழமை காலை 10 மணியளவில் குவாலா முய் இரப்பர் தோட்டத்தில் 21 வயது ஆடவர் ஒருவர் பாதுகாப்புடன் காப்பாற்றப்பட்டார்

கடல் மட்டத்திலிருந்து 2,167 உயரம் கொண்ட மலையில்
மலை ஏறும் நடவடிக்கையில்
இதர குழுவுடன் இணைந்து மலை ஏறியதாக பேராக்
தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு
இலாகா பேச்சாளர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button