MalaysiaShort News

அனுமதிக்கப்படாத கடல் பகுதியில் மீன் பிடிப்பு,13 மீனவர்கள் தடுத்து வைப்பு

தேசம் செய்திகள்

அனுமதிக்கப்படாத கடல் பகுதியில் மீன் பிடிப்பு,13 மீனவர்கள் தடுத்து வைப்பு

தேசம் செய்திகள் சாரா

லுமுட், பிப்.20-

லுமுட் மேற்கு தெலுக் பெலாங்கா 0.5 கிலோ மீட்டர் கடற்ப்பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மூவர் உள்ளுர் மீனவர்களும் மேலும் 10 இந்தோனேசிய மீனவர்கள் திங்கட்கிழமை மாலை 3.11 மணியளவில் தடுத்து வைக்கப் பட்டதாக கடல் மார்க நிறுவன காப்டன் முகம்ட சுக்ரி கோத்தோப் சொன்னார்.

24-69 வயதிற்க்குட்பட்ட இவர்களிடமிருந்து 30 கிலோ எடை நெத்திலி மீன்கள் சிக்கியதாக தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button