
Malaysia
போலி முத்திரை காலணிகள் பறிமுதல்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, மார்ச் 6-
உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சு
ரிம 84,739 மதிப்புள்ள
1,531 போலி காலணிகளை
பறிமுதல் செய்ததாக அதன் பேராக் இயக்குனர் டத்தோ கமாலுதின் இஸ்மாயில் தெரிவித்தார்.
புதன்கிழமை மாலை 12.20 மணியளவில் இந்த பிரசித்து பெற்ற காலணிகளை
ஜாலான் சுல்தான் இத்ரிஸ் ஷா சாலையில் மீட்டு 18 வயது இருவரை
தடுத்து வைத்ததாக கூறினார்.



