
Malaysia
இரண்டு மாடி வீட்டின் படுக்கறையில் தீ தீப்புண் காயங்களில் ஆடவர்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, மார்ச் 6-
ஈப்போ தாமான் செம்பாக்காவிலுள்ள் ஒரு வீட்டின் படுக்கறையில் வியாழக்கிழமை காலை 10.20 மணியளவில் ஏற்ப்பட்ட தீ சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் தீப்புண் காயங்களால் பாதிக்கப்பட்டார்.
உடம்பு மற்றும் கால் பகுதியில் 60 சதவிகிதம் தீப் புண் காயங்களுக்கு இலக்கானதாக
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு
தெரிவித்தது.



