Malaysia

ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றம் தோற்றுவித்த மலேசிய முத்தமிழ் அரக்கட்டளைக்கு சிவகுமார் ஆதரவு.

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, டிச.28-
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நலன் காக்க ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றம் சிந்தனையில்
உருவான மலேசிய
முத்தமிழ் அறக்கட்டளை
வளர்ச்சிக்கு பத்துகாஜா நாடாளம்ன்ற உறுப்பினர் சிவகுமார் வரதராஜுலு
ரிம 20,000 வெள்ளி
வழங்க அறிவிப்பு
செய்தார்

2023 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஒரு லட்சம் வெள்ளி வசூல் செய்த பின்
இந்த அறக்கட்டளை அதிகார்வபூர்வமாக செயல் வடுவம் பெரும் என அதன் தலைவர் ஆறுமுகம் கண்ணன் சொன்னார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button