Malaysia

பக்காத்தான் ஹாராப்பான் – தேசிய முன்னணி ஒற்றுமையே பிரதானம் ஆயர் கூனிங் சட்டமன்ற இடை தேர்தல் சாதகம்

பக்காத்தான் ஹாராப்பான் – தேசிய முன்னணி ஒற்றுமையே பிரதானம்
ஆயர் கூனிங் சட்டமன்ற இடை தேர்தல் சாதகம்

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, மார்ச் 11
பக்காத்தான் ஹாராப்பான் – தேசிய முன்னணி நிர்வாகத்தில் பேராக் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ ஷாரணி முகமது அதிகமான மேம்பாட்டை எடுத்து வந்ததை அறிந்த இளையோர்கள்
வரும் ஆயர் கூனிங் சட்டமன்ற இடை தேர்தலில் சாதகமான ஆதர்
வை வழங்குவது நிச்சயம் என கெ அடிலான் பேராக் தொடர்பு குழு தகவல் பிரிவு துணைத் தலைவர் நோவிந்தன் கிருஸ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

பக்காத்தான் ஹாராப்பான் – தேசிய முன்னணியின் சீரான நிர்வாகத்தை உணர்ந்துள்ள ஆயர் கூனிங் சட்டமன்ற வாக்காளர்கள் இந்த தேர்தலில் தங்களின் வாக்குகளை பக்காத்தான் ஹாராப்பான் – தேசிய முன்னணி களமிறக்கும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது நிச்சயம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button