Malaysia
இளம் சட்டமன்ற உறுப்பினராக திகழும் சயிட் லுக்மான் ஹக்கிம் பேராக் பெர்சத்து இளைஞர் பகுதி தலைவராக நியமனம்.
இளம் சட்டமன்ற உறுப்பினராக திகழும் சயிட் லுக்மான் ஹக்கிம்
பேராக் பெர்சத்து இளைஞர் பகுதி தலைவராக நியமனம்.
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, மார்ச் 11-
பேராக் சட்ட சபையில் இளம் சட்டமன்ற உறுப்பினராக வீற்றிருப்பவர் செண்டூரோங் சட்டமன்ற உறுப்பினர் சயிட் லுக்மான் ஹக்கிம் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கவர்.
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா எனும் கட்சியின் பேராக்
மாநில அங்காத்தான் பெர்சத்து அனாக் மூடா ( அர்மாடா) அதனில் இளைஞர் பகுதி தலைவராக
நியமனம் செய்யப்பட்டார்.
எதிர்வரும் ஆயர் கூனிங் சட்டமன்ற
தொகுதி இடை தேர்தலில் இளையோர்களை
பெரிக்காத்தான் நேஷனல் சார்பு வேட்பாளரை வெற்றி பெற.செய்ய களம் இறங்க போவதாக சூளுரைத்தார்.



