
Malaysia
ஈப்போ- சிங்கப்பூர் இடையிலான ஏர் ஆசியா விமான சேவை நிறுத்தமா?
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, மார்ச் 13-
ஈப்போ- சிங்கப்பூர் இடையிலான விமான சேவையை
ஏர் ஆசியா நிருவனம் நிறுத்தி
கொள்ள முடிவு செய்திருக்கும் தகவலை பேராக் அரசு அறிந்திருக்கவில்லை என ஆட்சி மன்ற உறுப்பினர் லோ ஸ்சு யீ உறுதிப்படுத்தினார்.
17 இடங்களுக்கான
விமான சேவையை அந்த நிருவனம் மறு சீரமைப்புக்கு வித்திட்டாலும் ஈப்போ- சிங்கை இடையிலான சேவையை மறு பரிசீலனை செய்ய
வேண்டினார்.
ஈப்போ – சிங்கப்பூர் இடையிலான இரு வழி விமான சேவை 2018 ஆம் ஆண்டில் ஆரம்பமானதாக
அவர் சுட்டிக்காட்டினார்.



