Malaysia

ஈப்போ பண்டார் சன்வேயில் புதிய தனியார் மருத்துவமனை

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

தம்புன், மார்ச் 17-
பண்டார் சன்வே எனுமிடத்தில் ரிம 400 மில்லியன் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்பட்டு அதன் சேவை ஏப்ரல் 2 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது.

சன்வே மெடிக்கல் செண்டர் என பெயரிட அதன் சேவைகள் உயர்தர
மாக உருவெடுக்
போவதாக தெரிவிக்கப்பட்டது.

ஈப்போ மேயர் டத்தோ ருமாய்சி பஹாரின் இந்த
மூன்று ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை சேவைகள் சிகிச்சை போன்ற தகவல்களை
கேட்டறிந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button