Malaysia

பருத்திகளை ஏற்றி சென்ற டிரேய்லர் லோரி பின் புறத்தை மோதிய மண் டிரேய்லர் லோரி தந்தை, மகன் கருகினர்

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

தாப்பா, மார்ச் 18
பருத்திகளை ஏற்றியவாறு முன் சென்ற டிரேய்லர் லோரியை பின் தொடந்த மண் டிரேய்லர் லோரி
பின் புறத்தை மோதி வேளையில் எழும்பிய தீயினால்
மண் டிரேய்லர் லோரி 40 வயது ஓட்டுனரும் அவரின் 20 வயது மகனும் கருகி
மாண்டனர்.

இந்த துயர சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 7-46 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை 331.8 ஆவது கிலோ மீட்டர் வட திசையில் நிகழ்ந்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு தெரிவித்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button