
Malaysia
டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் குடும்ப மாதுவிற்க்கு உதவி கரம் நீட்டுவீர்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, மார்ச் 18-
மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் குடும்ப மாது காஞ்சனா தபெ ராஜன் ( சிங்காரம்) என்பவர் நிதி சுமை எதிர் நோக்க அவருக்கு உதவி புரிய ஈப்போ பொது நல சேவகர் ஜோன் கேட்டு கொண்டார்.

தெலுக் இந்தான் தாமான் மஹாராஜா லேலா சேர்ந்த அவருக்கு உதவ நினைக்கும்
அன்பர்கள் அவரின் BSN வங்கி கணக்கு 0823829000314160 என்ற எண்ணில் சேர்த்து அவருடன் 011- 51786249 தொடர்பு கொள்ள
வேண்டினார்.



