
Malaysia
20 கிலோ எடை, 27,050 கிராம் போதை பொருள் வினியோகித்த நால்வர் மீது குற்றச்சாட்டு
தெலுக் இந்தான,மார்ச் 23-
கடந்த வாரம உலு பெர்னாம் கம்போங் பாரு, ஒரு வீட்டில் 28 கிலோகிராம் , 27,050 கிராம் எடை போதை பொருள் வினியோகித்ததாக நான்கு இந்து இந்திய இளைகள் ப்மீது குறறச்சாட்டு
வாசிக்கப்பட்டது.
என்.மகேகேந்திரன் ( வயது 48) என். தேவேந்திரன் ( வயது 45) பி.சிவகாணோஸ் ( வயது 43) மறறும் என். தேவேண்டிரண் ( 33)
ஆகியோர் மீது தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமனறத்தில் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது



