
Malaysia
மலிவான விளையில் வீடு கட்டி கொடுக்கும் வங்காளதேசி, இந்தோனேசிய குத்தகையாளர். வேண்டாம் விபரீதம்
ஈப்போ, மார்ச் 23-
மலிவான விலையில் வீடுகள கட்டி கொடுக்கும் வங்காள் தேசி, இந்தோனேசியா குத்தகையாளர்களின் சேவையை நாடி ஏமாற வேண்டாம் மலேசிய மலாய்க்காரர் குத்தகையாளர் சங்கம் பேராக் கிளைத் தலைவர் டத்தோ ஜமாலுதின் அப்துல் ராகிம் மலேசியர்களை கேட்டு கொண்டார்.
இவர்களிடத்தில் வீடு கட்டுவதற்க்கான
லசென்ஸ் பெற்றிருக்கவில்லை.வீடு கட்டாமல்
பாதியிலேயே கைவிட அவர்களை தேடும் விசயத்தில் சிரமம் ஏற்ப்படுவதாக குறப்பிட்டார்.



