
Malaysia
கையூட்டு கேட்டு பெற்றதாக 50 வயது குடி நுழைவு அதிகாரி மீது குற்றச்சாட்டு
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ,மார்ச் 24-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குவாட்டா ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் அதிகார்வபூர்வ வேலை சம்பந்தமான
விவகாரத்தை எளிதாக்கும் பொருட்டு ரிம 16,000 வெள்ளி கையூட்டு கேட்டு வாங்கி இரு வேவ்வேறு குற்றச்சாட்டில் 50 வயது குடி நுழைவு அதிகாரி இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில்
குற்றம் சாட்டப்பட்டார்.
நீதிபதி மியோர் சுலைமான் அமாட் தர்மீஷி முன்னிலையில் குற்றத்தை மறுத்து
விசாரணை கோரி ரிம 10,000 வெள்ளி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.



