Malaysia

ராமாடான் பதக்க விளக்குகளை ஏற்ற உதவி செய்த இந்திய, சீன குடும்பத்தினர்

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, மார்ச் 24-
ஈப்போ மேடான் கிளேபாங் பெர்தாமா வீடமைப்பு பகுதியில்
பல்லினத்தவர் சேர்ந்த 500 குடும்பங்கள் வாழ்கின்றனர்.

ராமாடான் முன்னிட்டு பாரம்பறிய
பதக்க.விளக்குகளை ஏற்ற மலாய்காரர்களோடு சேர்ந்து இந்திய
சீன இனமும் உதவி
புரிந்தனர்.

மூங்கில் தேடி கொண்டுவருவது,விளக்குக்கான பொருட்கள் வாங்குவது, அலங்கரிப்பு போன்ற உதவிகளை
செய்து மலாய்க்காரர்கள்
குடும்பங்களின் மதிப்பை பெற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button