Malaysia

ஈப்போ மேயர் ஓப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை

தேசம் செய்திகள் சாரா

தாப்பா, மார்ச் 28-
நடப்பு ஈப்போ மேயர் பதவியை வகித்து வரும்
டத்தோ ருமாய்சி பஹாரின் அவர்களின் பதவி ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை என பேராக் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ ஷாரணி முகமட் சொன்னார்.

பேரா அரசு புதிய பெயர் பட்டியலை மலேசிய பொது சேவை ஆணைய பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர் நடப்பு மேயர் கடந்த
ஐந்து ஆண்டுகளாக பதவி வகித்து வந்ததாக கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button