
Malaysia
போலிஸ் உத்தான் தேசிய பள்ளி செல்லும் பாலத்தில் மண் அரிப்பு
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
உலு கிந்தா, ஏப்.8-
போலிஸ் உத்தான் தேசியப் பள்ளி செல்லும் பாலத்தில் மண் அரிப்பு சம்பவம் தொடர்ந்து நிகழ
அங்கு வாழ் கிராம மக்கள் அச்சம் தெரிவித்தனர்.
ஈப்போ மாநகர் மன்றம், பேராக் வடிகால் மற்றும் நீர் பாசன இலாகா, பேராக் மரமத்து இலாகா பொறியியல் பிரிவு
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க
கேட்டு கொண்டனர்.



