
Malaysia
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு சிவகுமார் நிதி உதவி
தேசம் செய்திகள் சாரா
துரோனோ, ஏப்.9-
இடை விடாத மழையின் காரணமாக சுங்கை செலிங்சேங் ஆற்றில் நீர் மட்டம் உயர வெள்ளம் கரை புரண்டோடி துரோனோ, கம்போங் பாரு நல்லா கிராமத்தை ஆட் கொண்டு பொருள் சேதத்தை
ஏற்ப்படுத்தியது.
உடமைகளை இழந்த 19 குடும்பங்களுக்கு
பத்துகாஜா நாடாளமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் தலா ரிம 1,000 வெள்ளி உதவி நிதி வழங்கினார்.



