
Malaysia
அதிகாலை கேபிள் திருடு? காரின் டயர் மீது துப்பாக்கி சூடு
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
கிரிக், நவ.15-
கிரிக் கம்போங் பாடாங் கூஞ்சிட் பகுதி சாலை ஒன்றில் தொலை தொடர்பு கேபிள்களை திருடி சென்றதாக நம்பப்படும் கார் ஓட்டுனர் மற்றும் மூன்று சந்தேக நபர்கள் பயணித்த
காரை துரத்திய போலிஸ் காரை மோத முயற்சி செய்த வேளையில்
போலிஸ் அக்காரின்
வலதுபுற டயர் மீது துப்பாக்கி சூட்டை கிளப்பியதாக கிரிக் மாவட்ட போலிஸ் தலைவர் சுப்ரிடெண்டன் சுல்கிப்ளி.மாமூட்
சொன்னார்.
புதன் கிழமை அதிகாலை 3.40 மணிக்கு நடந்த ச்
ம்பவத்தில் அக்கார்
நிறுத்தப்பட போலிசார் பிடியில்
இருவர் சிக்க மேலும் இருவர் தப்பியோட்டமிட்டதாக அவர் சொன்னார்.



