Malaysia

இரக்க குணமும் நல்ல மனமும், உதவும் எண்ணமும் கொண்டவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல்

இரக்க குணமும் நல்ல மனமும், உதவும் எண்ணமும் கொண்டவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல

 

பினாங்கு, ஜூலை 4-

சிரமப்படும் மக்களுக்கு தயங்காது உடனுக்குடன் உதவவும் அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் மனோபவம் கொண்டவர் மறைந்த டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் என்று 

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

இறைபக்தி அதிகம் கொண்டவர் காரணத்தினால் இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் இரக்க மணதுடன் தயங்காது உதவும் பக்குவம் கொண்டவர் அவர்.

தன்னால் முடிந்தவரை அனைவருக்கும் உதவி செய்த அவரை இச்சமூகம் மறக்காது.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் நிவாக இயக்குனராக பணியாற்றிய காலக்கட்டத்தில்பயனீட்டாளர்களின் உரிமைகளுக்காக போராட்டியவர் இறைவனடி சேர்ந்த ஜீ பழனிவேல் என்றார் சுப்பாராவ்.

அவர் தம் குடும்பத்தாருக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்க்த்தின் ஆழ்ந்த அனுதாபங்களை வீ.என் சுப்பாராவ் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button