Malaysia

பேராக்‌ மகளிர் தொழில்முனைவர் புத்தாக்கா மேம்பாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் பெற்றோர்களுக்கன விழா ஈப்போ, ஜூலை 4- நம் வாழ்க்கையில்‌ நாம் அனைவரும் நல்ல‌ நிலைமையில் வர பலர்‌ காரணமாக‌ இருக்கலாம். ஆனால் பெற்றோர்களின் பங்களிப்பை மறக்கவோ மறுக்கவோ முடியாது. அந்த வகையில் பெற்றோர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் விழா ஒன்றை பேராக்‌ மகளிர் தொழில்முனைவர் புத்தாக்கா மேம்பாட்டு சங்கம் நடத்தினர். இந்த விழாவை அச்சங்கத்தின் தலைவி லெட்சுமி முத்து அம்மையார் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

பேராக்‌ மகளிர் தொழில்முனைவர்

புத்தாக்கா மேம்பாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் பெற்றோர்களுக்கன விழா

 

ஈப்போ, ஜூலை 4-

நம் வாழ்க்கையில்‌ நாம் அனைவரும் நல்ல‌ நிலைமையில் வர பலர்‌ காரணமாக‌ இருக்கலாம். ஆனால் பெற்றோர்களின் பங்களிப்பை மறக்கவோ மறுக்கவோ முடியாது.

 

அந்த வகையில் பெற்றோர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் விழா ஒன்றை பேராக்‌ மகளிர் தொழில்முனைவர்

புத்தாக்கா மேம்பாட்டு சங்கம் நடத்தினர்.

 

இந்த விழாவை அச்சங்கத்தின் தலைவி லெட்சுமி முத்து அம்மையார் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்

 

5 தந்தை , 5 தாய்மார்களுக்கு சிறப்பு செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது.

 

மேலும் அவர்களின் தியாகத்திற்கு அஙகீகாரம் வழங்கும் வகையில் பூங்கொத்து வழங்கப்பட்டது.

 

இதனிடையே, அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது

 

இதனிடையே, பெற்றோர்களுக்கு நாம் என்றுமே மரியாதை அளிப்பதுடன் அவர்களின் தியாகத்தை நினைத்து பார்க்க வேண்டும் என லெட்சுமி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button