Malaysia

நேரடி விற்பனை நிறுவன ஈப்போ அலுவலகம் ஜெலாப்பாங்கில் திற்ப்பு இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பு

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, அக்.5-
மலேசியாவில் தோற்றுவிக்கப்பட்ட நேரடி விற்பனை
நிறுவனமான ஆர்.எப்.3 செண்டீரியான் பெர்ஹாட் நிருவனம்
தனது ஈப்போ கிளை அலுவலகத்தை
இங்குள்ள ஜெலப்பாங் ஸ்குவர் எனும் இடத்தில் திறந்துள்ளது.

ஈப்போ.- லுமுட் நெடுஞ்சாலை அருகே அமைய பெற்ற இந்த நிருவனத்தில் இணைந்து முழு மற்றும் பகுதி நேர
நிலையில் தொழில் புரிய
இந்திய இளைஞர்களுக்கு
அழைப்பு
விடுப்பதாக அதன் கிளை நிர்வாகி மிஷான் மாட் தாமின் எதிர்ப்பார்ப்பை
தெரிவித்தார்.

இலவச் பயிற்சியில்
பங்கு கொண்டு வியாபார் நெழிவு சுளிவுகள் சொல்லி
கொடுக்கப்படும் என்ற அவர்
இந்திய இளைஞர்கள் இந்த அரிய வாய்பை பயன் படுத்தி கொள்ள
தம்மை 019-6964994 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ள
வேண்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button