
Malaysia
மோசமான பேரழிவின் தாக்கம் காரணம் 2 ஆயிரம் எக்டர் நெல்வயல் பாதிப்பு
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, அக்-11
மோசமான பேரழிவால் சுமார் 2,000 எகடர் நெல் வயல் பெர்தும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் வருமானம் இழக்க வழி வகுத்துவிட்டதாக
பேராக் விவசாய இலாகா இயக்குனர் நோர்ஷியெந்தி ஒத்மான் தகவல் வெளியிட்டார்.
வெள்ளம், புயல் காற்று, வறட்சி வானிலை போன்ற
தாக்கத்தின் காரணமாக நெல் வயல்கள் பாதிக்கப்பட
ஹீலிர் பேராக், பேராக் தெங்கா, பாகான் செராய் பகுதிகளில் நெல் வயல் வருமானம்
நம்பி இருக்கும் ஏறக்குறைய 1,375 விவசாயிகள் பாதிப்புக்குள்ளாக
நேரிட்டதாக கூறினார்.
எனினும், நெல் வயல் பேரிடர் நிதி மூலம் விவசாயிகளுக்கு உதவி நல்க்ப்படும் என உத்தரவாதம்
கொடுத்தார்



