
Malaysia
அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு அதிகமாக பேக்கெட் எண்ணெய் விற்பனை
தேசம் செய்திகள் ந.ஆ யுவராஜ்
மஞ்சோங், ஏப்.10-
அரசாங்கம் நிர்ணயித்த ஒரு பேக்கெட் எண்ணெய் ரிம 2.50 விற்பத்ற்கு பதில் ரிம 0.30 காசு கூட்டி ரிம 2.80 வெள்ளிக்கு விற்ற சித்தியவானிலுள்ள ஒரு வணிகரை பேராக் உள் நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சு விசாரணைக்கு உட்ப்படுத்தியது.
ரிம 1,162.20 வெள்ளி மதிப்புள்ள 465 பேக்கெட் எண்ணெய்களை பறிமுதல் செய்தது.



