
Malaysia
தூய்மை, விவேகமான நகரமாக ஈப்போ திகழும் ஈப்போ வாசிகளின் ஆதரவு தேவை.
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ அக்.13-
தூய்மை, விவேக மா நகரமாக ஈப்போ மாநகர் உருப்பெரும் என
ஈப்போ மாநகர் மன்றம் நம்பிக்கை
கொண்டுள்ளது.
ஈப்போ மா நகர் தூய்மையான நகராக வைத்து கொள்ள சட்டவிரோத குப்பை கொட்டும் இடத்தை உருவாக்காமல்
உரிய இடத்தில் அதனை சேர்க்க ஈப்போ வாசிகள்
கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
நமது மாநகர் நமது கடமை என்ற வேட்கை கொண்டு
ஈப்போ மா நகரத்தில் தூய்மை
பேணி காக்க அறிக்கை மூலம்
கேட்டு கொண்டது.



