
Malaysia
மதத்திற்கு எதிரான கொள்கை பரப்பில் ஒரு சில கும்பல்கள் அடையாளம்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, செப்.28-
ஒரு சில கும்பல்கள்
மதங்களுக்கு எதிரான கொள்கை
பரப்பு செயலில் ஈடுபட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராக் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ ஷாரணி முகம்மது
அம்பளப்படுத்தினார்.
மாநில அரசு தற்போது பேராக் இஸ்லாமிய விவகார இலாகா
ஒத்துழைபுடன் அதனை கண்காணித்து வருவதாக கூறினார்.
இதன் முழு விவரம்
தற்போது இர
கசியமாக காக்கப்
பட வேண்டி உள்ளது. அதனை வெளியிட்டால் பின்பு அந்த தரப்பு முன் எச்சரிக்கையுடம்
இருக்கும்.நமது நடவடிக்கை பலனளிக்காது
என்றார்.
எது எப்படி இருப்பின் இவர்களின் இரகசிய
நடவடிக்கை பொது மக்களுக்கு தெரிவிக்க
பொது மக்களிடையே பதற்றம் ஏற்ப்படலாம்
என்றார்.



