
Malaysia
கடல் கொந்தளிப்பு. மீன் படகு கவிழ்ந்தது உடலை.கண்டு இதர.மீனவர்கள்.அதிர்ச்சி.
தேசம் செய்திகள் சாரா
பாகான் டத்தோ, ஜுலை -27
கரடு முரடான கடல் கொந்தளிப்பு காரணமாக ஹேங் ஸ்வி பாவ் எனும் 46 வயது மீனவரின் மீன் படகு வியாழக்கிழமை கவிழ்ந்து காணாமல் போக
அவரின் உடலை வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் சுங்கை பூரோங் பாகான் டத்தோ நீரணை அருகே அவரின் சக மீனவர்கள்
கண்டி பிடித்தனர்
போலிஸ் , தீயணைப்பு மற்றும்.மீட்பு பிரிவு.
கடற்ப்படை போலிஸ் அவரை தேடும் பணிக்கு உதவினர்.
மீட்கப்பட்ட அவரின் உடல் தெலுக் இந்தான் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.



