Malaysia

பண்டார் பாரு புத் ரா ஸ்ரீ விஷ்ணு துர்க்கையம்மன் அலய செல்லும் பாதையில் எச்சரிக்கை பலகை

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, ஆக-17
தம்புன் நாடாளமன்ற தொகுதி உட்பட்ட பண்டார் பாரு புத் ரா ஸ்ரீ விஷ்ணு துர்க்கையம்மன் ஆலயம் செல்லும் பாதையில் கிந்தா மாவட்ட நில அலுவலகம் எச்சரிகை அறிவிப்பு பலகை
ஒன்றை ஏற்றியுள்ளது.

அத்துமீறல் நுழைவானது அபராதமாக ரிம 500,000.00 வெள்ளி
செலுத்த வகை விதி.முறை எடுக்கப்படும் என வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராபாட் வரிசை முகம்மது இது தொடர்பாக ஆலய
நிர்வாகத்தை சந்தித்து சமூகமான தீர்வு காண வாக்குறுதி அளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button