
Malaysia
தம்புன் வட்டார தலைவராக இளம் தொழில் முனைவர் சுசாலியா எட்விணா நியமனம்.
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
தம்புன், ஆக- 22
மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத் தலைவர் பொறுப்புக்கு
இளம் தொழில் முனைவர் சுசாலியா எட்விணா நியமனம்
செய்யப்பட்டார்.
தம்புன் சுற்று வட்டார இந்திய இளைஞர்களை
நேரில் சென்று கண்டு மன்றத்தின்
செயல்பாடுகளை விவரித்து அவர்களை உறுப்பினராக்க இலக்கு கொண்டுள்ளதாக
அவர் குறிப்பிட்டார்.



