
Malaysia
துளையிடப்பட்ட படிக்கட்டு இரும்பு மாணவி கையை காயப்படுத்தியது
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
உலு கிந்தா,மார்ச் 26-
உலு கிந்தா ஆரம்ப பள்ளி மாணவி பள்ளியின் படிக்கட்டில் இறங்கும் போது துளையிடப்பட்ட இரும்பினால் தனது கை காயத்திற்கு இலக்கானது.
அரசாங்க மருத்துவமனையின் அவசர சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்பட
தனியார் மருத்துவமனையில் ரிம 10,000 வெள்ளி செலவிட வேண்டிய சூழல் எழுந்தது



