Malaysia

ஐம்பொன் சிலைகள், கருங்கள் சிலைகளுக்கு கிள்ளான் கயல்விழி

கிள்ளான், செப்.14-
வீட்டில் ஐம்பொன் சிலைகளை வைப்பதால் நல்ல அதிர்வலைகள் கிடைக்கும் என்பதால் அதனை தாராளமாக வீட்டில் வைக்கலாம் என்கிறார் ஐம்பொன் சிலைகள், கருங்கல் சிலைகள், வெண்கள சிலைகளை மலேசியா முழுவதும் விநியோகம் செய்து வரும் கிள்ளான் கயல்விழி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. எஸ்.பி.சரவண . செல்வம் M.A.

வீட்டில் சிலை வழிபாடு செய்யலாமா? ஐம்பொன் சிலை வைப்பதால் அதன் பலன்கள் என்ன? கருங்கல் சிலைகளை வீட்டில் வைக்கலாமா? இப்படியான பல கேள்விகளுக்கு தேசம் நடத்திய நேர்காணலில் பதில் தருகிறார் சரவணன்…தேசம் தொலைக்காட்சியில் விரைவில் நேர்காணல் இடம்பெறும்…காண தவறாதீர்கள்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button